Pages

Showing posts with label distcit name and temple. Show all posts
Showing posts with label distcit name and temple. Show all posts

Wednesday, 24 December 2014

List of Tamil nadu temples, List of India temples, Tamil Nadu temple, distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers

தமிழகம் உலகின் தலைசிறந்த ஆன்மீக பூமியாகத் திகழ்வதற்க்குக் காரணம் நம்மிடம் உள்ள தலைசிறந்த கோயில்களாகும். இன்றும் பல ஊர்களுக்கு கோவில்களே அடையாளங்களாக உள்ளது. நம்மிடம் இல்லாத தெய்வங்கள் இல்லை எனும் அளவில் தமிழன் கடவுளை அந்நியப்படுத்தி அதை நமக்கு அப்பாற்பட்ட சக்தியாக மட்டும் பார்க்காமல், கருப்பன்ன சாமியாக, காவல் தெய்வமாக, சொக்காயி அம்மனாக தன் வாழ்வின் ஒரு அங்கமாக வாழ்ந்துவருவதை காண்கிறோம். 

மதுரை, சிதம்பரம், கும்பகோணம், திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோவில் என திரும்பிய இடம் எல்லாம் தமிழன் கோயிலைக் கட்டி நம் வருங்காலத் தலைமுறையின் ஆன்மீக வாழ்விற்கு அடித்தளம் அமைத்துள்ளான்.  தமிழகத்தில் உள்ள கோயில்களை, கடவுள்களை, மாவட்ட வாரியாக தொகுத்து வழங்கும் சிறு முயற்சியே இது.

TEMPLES

    சடையப்பர் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    சாஸ்தா கோயில்     சித்தர் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     சிவன் கோயில்
    சிவாலயம்     சுக்ரீவர் கோயில்
    சூரியனார் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சேக்கிழார் கோயில்     எமதர்மராஜா கோயில்
    ஐயப்பன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    திவ்ய தேசம்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    நட்சத்திர கோயில்     நவக்கிரக கோயில்
    பட்டினத்தார் கோயில்     பாபாஜி கோயில்
    பிரம்மன் கோயில்     மற்ற கோயில்கள்
    மாணிக்கவாசகர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     முருகன் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     ராகவேந்திரர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    வள்ளலார் கோயில்     விநாயகர் கோயில்
    விஷ்ணு கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     காலபைரவர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     குருநாதசுவாமி கோயில்
    அம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    அறுபடைவீடு     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்