Pages

Wednesday, 24 December 2014

List of Gods for Don\'t Use Home Poojas | வீட்டு பூஜை அறையில் வைக்ககூடாத சாமி படங்கள்

வீட்டு பூஜைகளில் பயன்படுத்த கூடாத சாமி படங்கள் எவை தெரியுமா ?

1.தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்

2. கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி

3. தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது.

4. சனிஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.
&nbnbsp;
5. நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.

6. சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.

7. ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும், கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும், தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது

No comments:

Post a Comment