Pages

Monday, 7 December 2015

RSS volunteers carrying out relief work in Chennai





he Swayamsevaks or volunteers of the Rashtriya Swayamsevak Sangh (RSS) have joined the groups pitching in to help out those stranded in the Chennai floods. The outfit has kickstarted their relief activities in the flood affected areas of Tami Nadu.
The RSS volunteers are working with the members from the Sewa Bharti NGO on the ground. The outfit has also tweeted a list of numbers for those stuck in the floods to call in case of emergency.

A silent work of R.S.S

சென்னை வெள்ள நிவாரணம் சந்தி சிரிக்கிறது..
ஒரு பக்கம் முடங்கிப்போன மாநில அரசு நிர்வாகம்
மறு பக்கம் மக்களுக்கு செல்லும் நிவாரண பொருட்களை வழிமறித்து தன் பொருட்கள் போல காட்டும் ஆளும் கட்சி..ஆட்கள்..
இவற்றிடையே நிவாரண உதவிக்காக ஏங்கித்தவிக்கும் மக்கள்..
சென்னையை மூன்று பகுதிகளாக பிரித்து முப்பது குழுக்களாகவும் 120 உப குழுக்களாகவும் பிரித்து, கோவை மதுரை, திருப்பூர் போன்ற பகுதிகளில், தான் திரட்டிய பொருட்களை மக்களுக்கு, புரசைவாக்கம், தாம்பரத்திலிருந்து சேவாபாரதியும், சேத்துபட்டிலிருந்து ஆர்.எஸ்.எஸும், தி.நகரிலிருந்து பாஜகவும் எந்த சத்தமில்லாமல்,கொடுத்து-- பணியாற்றி வருகிறது..
சென்னை சுற்றிலும் 11 இடங்களில் உணவு தயாரித்தும் பல்வேறு இடங்களிருந்து மக்கள் தயாரித்து கொடுத்த உணவையும் சேர்த்து,, சேவாபாரதி வினியோகித்து வருகிறது..
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதும், உடல்நலம் குன்றியோருக்கு சிகிச்சையும், அமைதியாக ஆர்.எஸ்.எஸ். செய்துவருகிறது..
பாஜக தலைமையிடமான கமலாலயத்தில், சமைத்த உணவை சுற்றிலுமுள்ள குடிசைவாசிகளுக்கும், அரிசி,பருப்பு, காய்கறிகளை பை--பை--யாக போட்டு வீடுகளுக்கும், பாஜக கொடுத்துவருகிறது..
இதில் எந்த பையிலும், தாமரை சின்னமோ, மோடி படமோ, இல்லை..
மக்கள் படும் துயரில் செய்யும் உதவிக்கு பெயர்வாங்க நினைப்பதும் வீடு ஏறி குதித்து திருடுவதும் ஒன்றுதான் .

No comments:

Post a Comment